Drinking water project

img

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பவானியாற்று நீரை நம்பி செயல் பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள்  மற்றும் விளை நிலங்கள் பாதிக் கப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம்  குற்றஞ்சாட்டியுள்ளது.

img

குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மட்டும் 725 குடிநீர் திட்டப்பணிகள் ரூ.27.50 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.